தளபதி விஜய்யை இயக்கும் ஆசை தனக்கும் இருப்பதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Parthipan About Direct Vijay Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாக உள்ள படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் தமிழ் மொழியிலும் உருவாகிறது.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

தளபதி விஜயை இயக்க ஆசைப்படும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அவரே அளித்த சரவெடி பேட்டி

இதனைத் தொடர்ந்து விஜய் இயக்கிய வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தளபதி விஜய் அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர்களை கைவசம் வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகரும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான பார்த்திபன் பேட்டி ஒன்றில் தனக்கும் விஜய்யை இயக்கும் ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அது நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Jai Bhim -க்கு அடுத்து இந்த படம் தான் – Maanaadu DAY 2 Public Review | Simbu | STR | SJ Suriya

தளபதி விஜயை இயக்க ஆசைப்படும் தேசிய விருது பெற்ற இயக்குனர்.. அவரே அளித்த சரவெடி பேட்டி

நடிகர் பார்த்திபன் தேசிய விருது பெற்ற ஒத்த செருப்பு திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? உங்களோட கருத்துக்களை எங்களிடம் ஷேர் பண்ணுங்க.