Paravai Muniyamma Passes Away
நடிகையும் பாடகியுமான பரவை முனியம்மா உடல்நலக் குறைவால் காலமானார்.

Paravai Muniyamma Passes Away : தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான படத்தின் மூலமாக சிங்கம் போல நடந்து வராண்டி செல்ல பேராண்டி என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பரவை முனியம்மா.

கொரானா வைரஸ்.. மௌனம் காக்கும் விஜய், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் – என்ன செய்துள்ளார்கள் பாருங்க.!

அதன் பின்னர் பல படங்களில் நடித்தும் பாடியும் வந்தார். சமீபகாலமாக இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர் அபி சரவணன் தான் இவருக்கு உதவி செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பரவை முனியம்மா உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

டாக்டர் நடிகருமான சேதுராமனின் மறைவைத் தொடர்ந்து பரவை முனியம்மாவும் நம்மை விட்டு பிரிந்து இருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.