Pandian Stores Venkat in Young Photo

விஜய் மணிமேகலையுடன் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஒருவர்.

Pandian Stores Venkat in Young Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தியின் முதல் தம்பியாக நடித்து வருபவர் ஜீவா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஐபிஎல் பிடிச்சிருக்கு, இருந்தாலும் விலகிக்கிறேன் : கிறிஸ் வோக்ஸ் ‘ஃபீல்’

சீரியல்களில் நடிப்பதற்கு முன்பாக வெங்கட் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அதிலும் குறிப்பாக இவர் சன் நெட்வொர்க்கில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

எனக்கு விஜய்க்கும் சண்டை உண்மைதான் – மேடையில் ஆவேச பட்ட Vijay-யின் தந்தை! | Naan Kadavul Illai

இவர் மணிமேகலையுடன் தொகுப்பாளராக பணியாற்றி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வெங்கட்டா இது? அப்போ இவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறார் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.