குரூப்பாக சேர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் நடிகைகள் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Pandian Stores Gang Dubmash Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் என்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலுக்கு தமிழகத்தைத் தாண்டி பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Pandian Stores Telecast Time Update

இப்போது இந்த சீரியல் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் மீண்டும் அரை மணி நேரமாக மாற்றப்பட உள்ளது.

இந்த சீரியல் நடிகர், நடிகைகள் ஒன்றிணைந்து ஆவின் பால் விளம்பரத்திற்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.