பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அம்மா மரணம் அடைந்தது போல புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Pandian Stores Episode Update 13.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். நேற்று மூர்த்தி என் கையால் சாப்பிட்ட அவரது அம்மா திரும்பவும் எப்ப சாப்பிடுவ என்றே தெரியாது என வித்தியாசமாக பேசினார்.

இன்றைய ராசி பலன்.! (13.9.2021 : திங்கள் கிழமை)

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் அம்மா மரணம்.. கதிருக்கு முன்கூட்டியே கனவில் தோன்றிய அதிர்ச்சி.!!

அதன்பின்னர் தனத்திடம் தொடங்கியுள்ளார் ஏதேதோ பேசினார். குடும்பத்தை பத்திரமா பாத்துக்கோ கண்ணனை விட்டுடாதீங்க. உனக்கு ஆம்பள பையன் தான் பிறக்கும் என கூறினார். அதன் பின்னர் அனைவரும் படுக்கச் சென்று விட்டனர்.

அதில் ஏற்கனவே அவரது அம்மா நன்றாக சிரித்துக் கொண்டே இருப்பது போல தெரிகிறது. அவர் அம்மாவை நெருங்கி செல்ல செல்ல அவர் மறைந்து கொண்டே செல்கிறார். இதனால் பயந்து தூக்கத்திலிருந்து எழுந்த கதிருக்கு முல்லை ஆறுதல் கூறுகிறார். மீண்டும் படுத்த கதிருக்கு இதே கனவு தொடர்ந்து வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கதிர் அவரது அம்மாவை சென்று பார்க்கிறார். அவர் நல்ல உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market

இது ஒருபுறமிருக்க புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் உனக்கு என்னமா மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தார் அனைவரும் கதறி அழுகின்றனர். இந்த காட்சிகளை அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் எதிர்பார்க்கலாம்.