ஒரு எபிசோடுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pandian Stores Actors Salary Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு எபிசோடுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவர்களுக்குத்தான் அதிக சம்பளம் - ஷாக்கிங் லிஸ்ட்

சமீபத்தில் தான் கயல் பாப்பாவிற்கு மொட்டையடித்து காது குத்திய பங்ஷன் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

ஒரு எபிசோடுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவர்களுக்குத்தான் அதிக சம்பளம் - ஷாக்கிங் லிஸ்ட்
புரோ கபடி கபடி : உ.பி. அணியை, தமிழ் தலைவாஸ் இன்று சாய்க்குமா?

சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தனம் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் தான் அதிகமான சம்பளம் வாங்குகின்றனர். இதோ அந்த விவரம்

  1. சுஜிதா- ரூ. 17,000
    2 ஸ்டாலின்- ரூ. 12,000
  2. ஹேமா- ரூ. 8000
  3. வெங்கட்- ரூ. 10,000
  4. குமரன்- ரூ. 10,000
  5. காவ்யா- ரூ. 10,000
  6. சரவணன்- ரூ. 6000