பிக் பாஸ் வினுஷா தேவி நடிக்கப் போகும் புதிய சீரியல்.. எந்த சேனல் தெரியுமா?

பிக் பாஸ் வினுஷா தேவி புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வினுஷா அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பனி…

‘மதராஸி’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ், மற்றும் நடவடிக்கை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' படத்தின் தகவல்கள் காண்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் -சிவகார்த்திகேயன் முதல்முறையாக இணைந்திருக்கும் 'மதராஸி' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு…

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்ற படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராக இருப்பதாக லோகேஷ் பேசியிருந்தார். அதற்கான தன் லுக்கையும் லோகேஷ் மாற்றவுள்ளார்.…

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், 'வடசென்னை' கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.…

ரஜினி குறித்து, சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூரில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு…

‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் மெகா வசூல் சாதனை..

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங்…

- Advertisement -

எந்தப் பிறப்பில் பார்க்கப் போகிறோம்: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை..

90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர்…