Pa Ranjith to make Tamil film Again : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kaala, Kabali
நடிகர் ஆர்யாவை வைத்து பா.ரஞ்சித் ஒரு புதிய திரைப்படத்தை துவங்கவுள்ளார்.

Pa.Ranjith doing a film with arya based on vada chennai –  அட்டகத்தி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.ரஞ்சித். அதன்பின் வட சென்னையில் உள்ள சுவற்று அரசியலை மையமாக கொண்டு ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை இயக்கி பெரிய இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார். அதன்பின் ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு படங்களை இயக்கினார். அதன்பின் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம் பல விருதுகளை பெற்றதோடு நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

arya

சிம்புவுக்கு பதில் புளூசட்டை மாறன்… சுரேஷ் காமாட்சியின் அதிரடி முடிவு

தற்போது அடுத்த படத்தை இயக்க அவர் தயாராகி விட்டார். மீண்டும் வட சென்னை பின்னணியில் குத்து சண்டையை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சல்பேட்டா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.