பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிமையில் இருந்து வருகிறார் நடிகை ஓவியா.

Oviya in Quarantine For BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்கள் இதில் பங்கேற்க போட்டியாளர்களில் சிலர் மீண்டும் பங்கேற்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருக்கும் ஓவியா.. முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்

இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருக்கும் ஓவியா.. முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்
வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரோகித், பாண்ட்யா, ஜடேஜா அதிரடி வருகை..

இப்படியான நிலையில் தற்போது நடிகை ஓவியா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

jai Bhim படத்திற்கு நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி – Actor Manikandan Bold Speech | Suriya

ஓவியா மட்டுமல்லாமல் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருமே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.