பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ரிலீஸான நாள் முதல் இன்று வரை பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? கேட்டா மிரண்டு போய்டுவீங்க.!!

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

ரிலீஸான நாள் முதல் இன்று வரை பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? கேட்டா மிரண்டு போய்டுவீங்க.!!

இந்த படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியான நிலையில் தற்போது வரை ரூ 460 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பல திரையரங்குகளில் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்க தீபாவளி விடுமுறை நாட்களால் வசூல் 500 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.