பெய்ஜிங் : சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் டேனிய கோலின்சுடன் நேற்று மோதியதில்  ஒசாகா 6 – 1, 6 – 0 என்ற செட்டில் மிக சுலமபாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
52 நிமிடங்களே நடந்தது இப்போட்டி. கியாங் வாங் , கேதரினா சினியகோவா  கிகி பெர்டன்ஸ் , அனெட் கோன்டாவெய்ட், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், டொமினிகா சிபுல்கோவா,  ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.