செப்டம்பர் மாதத்தில் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர் யார் என்று குறித்த விபரங்களை ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கோலிவுட் திரை உலகில் சிறந்த நடிகருக்கான முதலிடத்தை நடிகர் விஜய் தற்போது வரை பிடித்திருக்கிறார். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலும் அவர் டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதோ அந்த லிஸ்ட்:

  1. 1.விஜய்
  2. 2.அஜித்
  3. 3.சூர்யா
    4.சிவகார்த்திகேயன்
  4. 5.தனுஷ்
  5. 6.கமல்ஹாசன்
  6. 7.விஜய் சேதுபதி
  7. 8.விக்ரம்
  8. 9.ரஜினி
  9. 10.கார்த்தி