Opportunity for fans to join Asuran :

Opportunity for fans to join Asuran : அசுரன் படத்துக்காக வித்தியாசமான குரலை தேடி வருவதாகவும் அப்படி யாராவது இருந்தாலும் இங்கே டேக் செய்யுங்கள் என்றும் ஜி.வி. கேட்டுள்ளார்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்!

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அசுரன் படத்துக்காக வித்தியாசமான குரலை தேடி வருவதாகவும் அப்படி யாராவது இருந்தாலும் இங்கே டேக் செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.