பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

One Day Salary of Bharathi Kannamma Serial Actors : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவியான பாரதியும் கண்ணம்மாவும் சந்தேகத்தின் பேரில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதைப்போல் இந்த சீரியலில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

https://kalaபழனி முருகன் கோவில் : காத்திருந்து சாமி தரிசனம்

அப்படி பாரதி மற்றும் கண்ணம்மா சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

விஜய்-அஜித் கூப்பிட்டா கண்டிப்பா நான் பண்ணுவேன்! – Actor Kalaiyarasan Speech | Sarpatta Parambarai

ரோஷினி ஹரிப்ரியன் (கண்ணம்மா) – ரூ. 20,000

அருண் பிரசாத் (பாரதி) – ரூ. 20,000

ரூபாஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ. 15, 000

ரிஷி கேசவ் (வேணு) – ரூ. 12, 000

பரீனா (வெண்பா) – ரூ. 10, 000

அகிலன் – ரூ. 10, 000

கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000

செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ. 5000