அருவி பட நாயகி அதிதி பாலன் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களால் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அருவி.
இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் அதிதி பாலன். இவர் நடித்தது அருவி படம் மட்டும் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அதன் பின்னர் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் அதிதி பாலன் தற்போது லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா இப்படியா? இந்த மாதிரி போட்டோஷூட் எல்லாம் நடத்தாதீங்க என அன்பு கட்டளையிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
Lazy mornings x @izhaiindia , @lakshmanan.palani , @priyan_yt @sanjana_ravi31
View this post on Instagram
Yawning away on a lazy morning. 🙂 @izhaiindia @sanjana_ravi31 @lakshmanan.palani @priyan_yt