தனது தாய் அருகில் இருக்கும்போதே படு கவர்ச்சியான உடையில் சமந்தா வலம்வந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Oh Baby Press Meet : பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதனால் சமந்தா வழக்கத்தை விட செம உற்சாகமாக இருக்கிறார் இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி உடை புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இதன் உச்சமாக தற்போது தனது தாய் அருகில் இருக்கும்போதே படு கவர்ச்சியான உடையில் சமந்தா வலம்வந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Samantha with Mother

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.