Office Serial Actress Madhu : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ஆபிஸ் சீரியலில் நடித்த மதுமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Office Serial Actress Madhu : தமிழ் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. குறிப்பாக ஆபீஸ் என்ற சீரியலில் மூலமாக மக்கள் மத்தியில் ரீச் ஆனவர்கள் அதிகம் உண்டு. அப்படி பிரபலமானவர் தான் மதுமிலா.

பைத்தியக்காரனாக மாறிய விஜய் சேதுபதி – வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்த சீரியல் மட்டுமில்லாமல் விண்ணைத்தாண்டி வருவாயா, நெஞ்சமெல்லாம் காதல், மாப்பிள்ளை சிங்கம், ரோமியோ ஜூலியட், செஞ்சிட்டாலே என் காதலை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. எப்படி இருந்த நடிகை இப்படி மாறிட்டாங்களே என ரசிகர்களும் ஷாக்காகியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.