பைத்தியக்காரனாக மாறிய விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கடும் அதிர்ச்சியாக்கியுள்ளன.

Kadaisi Vivasayi Photos : தமிழ் சினிமாவில் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்களாக தேர்வு செய்து ரசிகர்களை ரசிக்க வைத்து வருபவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டு நடித்து வருகிறார், அதில் ஒரு படம் தான் கடைசி விவசாயி.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

காக்கா முட்டை படத்தின் இயக்குனரான மணிகண்டன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தில் இருந்து இரண்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அதில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவரை போல இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

பட நிகழ்ச்சிக்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்த சமந்தா – வைரலாகும் புகைப்படம்.!

அதே சமயம் விஜய் சேதுபதியின் கெட்டப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Kadaisi Vivasayi Kadaisi Vivasayi