NKP Secret Info Revealed by H. Vinoth - Here is the Super Updates.!
அஜித் ரசிகர்களுக்காகவே நேர்கொண்ட பார்வையில் சில மாற்றங்களை செய்திருப்பதாக எச். வினோத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

NKP Secret Info : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் முதல் முறையாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

லட்ச கணக்கில் சம்பளம்.. வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு ஓகே சொன்ன நடிகை – இன்னைக்கு இருக்கு ட்விஸ்ட்.!

பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 8-ல் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது வினோத் பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

தல அஜித் ரசிகர்களுக்காக படத்தில் 25 நிமிடத்தை கமர்ஷியலாக கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

அஜித்திற்கு ஆக்ஷன், லவ், ரொமான்ஸ், அதிரடியான கிளைமேக்ஸ் என அனைத்தும் இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.