NKP Vinoth Review : H. Vinoth Open up about Nerkonda Paarvai | H Vinoth | Nerkonda Paarvai | Thala Ajith | AK 59 | Ajith Kumar Upcomming Movies

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி அப்படத்தின் இயக்குனர் வினோத் முதல் முறையாக பேசியுள்ளார்.

NKP Vinoth Review : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இதுவரை இப்படத்தை பற்றி போனி கபூர் தான் ட்விட்டரில் எதையாவது கூறி வருவார்.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

தற்போது முதல் முறையாக எச். வினோத் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது நடிகர் ஒருவர் நேர்கொண்ட பார்வை எப்படி வந்திருக்கு? அஜித் நடிப்பு எப்படி என கேட்டுள்ளார்.

அதற்கு வினோத் படம் நன்றாக வந்துள்ளது. அஜித்தின் நடிப்பும் பிரமாதம். அவருக்கு இந்த படம் முக்கிய படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.