BB3 Wild Card Entry Secrets : Controversy Actress Enters in BB? | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
லட்ச கணக்கில் சம்பளம் பேசப்பட்டதால் பிரபல நடிகை ஒருவர் வைல் கார்ட் என்ட்ரிக்கு சம்மதம் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

BB3 Wild Card Entry Secrets : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல் கார்டு என்ட்ரி இருக்கலாம் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் விறுவிறுப்பு குறைந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் வைல் கார்ட் என்ட்ரி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இதுக்கு பதில் சொல்லுங்க வக்கீல் சார், அஜித்தை மிரட்டும் வித்யா பாலன் – வைரலாகும் NKP ப்ரோமோ.!

அதற்கேற்றார் போல கஸ்தூரி ஆகஸ்ட் 4-ல் வைல் கார்ட் என்ட்ரியில் உள்ளே நுழைய ஓகே என கூறி கஸ்தூரி விஜய் டிவி பிரபலத்துடன் உரையாடிய வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி இருந்தது.

முதலில் மறுத்த கஸ்தூரி அதன் பிறகு விஜய் டிவி லட்சக்கணக்கில் சம்பளம் பேசியதும் ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

சாக்ஷி திருமணமாகி விவாகரத்து பெற்றவரா? – வனிதாவின் டீவீட்டை பாருங்க.!

இன்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.