NKP 1st Single Track Lyrical Video Out From Tomorrow | Kollywood Cinema News | Tamil Cinema News | Thala Ajith | Latest Tamil Cinema News | Vaanil Irul Song
நாளை தல ரசிகர்களுக்கு ஸ்பெஷல் கொண்டாட்டம் ஒன்று காத்திருக்கிறது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

NKP 1st Single Track : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

அஜித்துடன் இணைந்து ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வீடியோ நாளை காலை 7.45 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.