கவர்ச்சி போஸில் இணையத்தை சூடாக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நிதி அகர்வால்.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். தமிழில் ஜெயம் ரவி சிம்பு நடித்த பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிதி அகர்வால் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் தூக்கலாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.