NGK Teaser Release

NGK Teaser : NGK படத்தின் டீசரை வெளியிட போவது யார் என்பதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK.

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – NGK, காப்பான் படங்களின் ரிலீஸ் தேதி.!

இப்படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.சரியாக 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த டீசரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் எனவும் சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பு இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.