திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர் ஒருவர் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று செமி பைனல் ரவுண்டு நடைபெறுகிறது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு நகர்ந்து செல்ல போகும் போட்டியாளர்கள் யார் என தெரிய வர உள்ளது.
இப்படியான நிலையில் தற்போது குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் நடுவராக சன் டிவி மாஸ்டர் செக் நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌசிக் கலந்து கொண்டுள்ளார். இவரைப் பார்த்த போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போட்டியாளர்களை இவர் எப்படி மதிப்பிடப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.