Nesamani Vadivelu : Sun Tv | Kollywood | Tamil CInema | Latest Cinema News, Tamil Cinema News | Pray For Nesamani | Vijay | Suriya

Nesamani Vadivelu :

நேசமணிக்கு கிடைத்த வரவேற்பால் சன் டிவி சேனல் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 18 வருடங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ப்ரண்ட்ஸ். சித்திக் இயக்கி இருந்த இந்த படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

நேசமணியாக நடித்திருந்த வடிவேலுவின் கதாபாத்திரம் திடீரென சில தினங்களுக்கு முன்னர் சமூக வளையதளங்களில் வைரலாகி இருந்தன.

இதனையடுத்து சன் டிவி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்காக ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டீவீட்டில் “வைகைப்புயல்” நேசமணி வராரு டா.. வரவேற்கத் தயாரா இருங்க!!

விஜய், சூர்யா, வடிவேலு அசத்தும் #Friends Only on SunTV this Sunday @ 3 PM. Don’t Miss it என குறிப்பிட்டுள்ளது. இதனால் நேசமணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.