Nerkonda Paarvai Premiere Show Video Leaked on Internet | Thala Ajith | Vidhya Balan | Shradha Srinath | Abirami | Andrea Tairang
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் பிரீமியர் ஷோ காட்சியில் போனி கபூர், வித்யா பாலன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Nerkonda Paarvai Premiere Show Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

Exclusive : Nerkonda Paarvai Movie Video Review

இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் சென்னையிலும் சிங்கப்பூரிலும் வெளியானது. சிங்கப்பூரில் நடந்த பிரீமியர் காட்சியில் போனி கபூர், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.