Nerkonda Paarvai 12 Days Collections Report - Inside the Attachment | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது, 12 நாளில் இப்படம் சென்னையில் மிக பெரிய வசூலை ஈட்டியுள்ளது.

Nerkonda Paarvai 12 Days Collections :  தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீசாகி 12 நாட்கள் முடிந்து விட்டது, ஆனால் இன்னமும் வசூலில் வெறித்தனமாக வேட்டை நடத்தி வருகிறது.

WORLD WIDE Collection Report Of NKP

ஒரு கிளாசிக்கான கதை இந்த அளவிற்கு வசூலை ஈட்டுவது என்பது மிக பெரிய விசியம், அதுவும் இது போன்ற படத்தில் ஒரு மாஸ் ஹீரோ நடித்திருப்பது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது 12 நாளில் இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 10 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

தலைக்கு நிகர் தல மட்டும் தான்.. பட்டய கிளப்பும் நேர்கொண்ட பார்வை மேக்கிங் வீடியோ.!

அதுமட்டுமில்லாமல் நேற்று மட்டும் சென்னையில் ரூ 18 லட்சம் வசூல் செய்துள்ளது. இதன் மூலமாக அஜித் மாஸ் படங்களாக இருந்தாலும் கிளாஸ் படங்களாக இருந்தாலும் அதில் பாக்ஸ் ஆபீஸ் கிங் நான் தான் என நிரூபித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.