நெல்சன் திலிப் குமாரின் மகன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Nelson DhilipKumar Son Dance to Arabic Kuthu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் இருந்து காதலர் தினத்தன்று அரபிக்குத்து என்ற பாடல் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளது. இதனையடுத்து தற்போது இந்த பாடலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நடனம் ஆடி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் அவர்களின் மகன் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்தச் சிறுவனின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜய்க்கே டப் கொடுப்பான் போல என பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.