Nayanthara finished Love Action Drama : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Lady Superstar

Nayanthara finished Love Action Drama :

மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக love action drama படத்தில் நயன்தாரா நடித்து வந்தார் இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

பேட்டியால் வந்த ஆப்பு, வடிவேலுக்கு எதிராக ஒன்று திரண்ட இயக்குனர்கள் – வலுக்கும் கண்டனங்கள்.!

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

தமிழில் தளபதி 63, தர்பார் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக சேரா ரெட்டி படத்திலும் நடித்து வருகிறார்.

இதுபோக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக love action drama படத்தில் நயன்தாரா நடித்து வந்தார் இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது

இதைத் தொடர்ந்து தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.