Nandita Swetha
புடவை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார் நந்திதா ஸ்வேதா.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் நந்திதா ஸ்வேதா. தற்போது சோலோவாகவும் படங்களில் கலக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நந்திதா ஸ்வேதா புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பை காட்டி வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.