Nandita Swetha
இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்ப நந்திதா ஸ்வேதா செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. இவர் சமூக வளையதளத்தில் கொஞ்சம் ஹாட்டான போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவருக்கு தொடர்ந்து வாஞ்சி செழியன் என்ற நபர் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ்களை அனுப்ப அவருடைய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நந்திதா ஸ்வேதாவின் இந்த துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.