Nandita Swetha : இதுக்கு மேல கிழிந்து போன உடை கிடைக்கலையா என பிரபல நடிகையை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார்.
புலி படத்தை தொடர்ந்து மீண்டும் ஓர் அறிமுக இயக்குனர் திரைப்படத்தில் 7 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம்.
இந்நிலையில் இவர் தற்போது மாடர்ன் என்ற பெயரில் அங்கங்கு கிழிந்த குட்டையான டவுசர் போட்டு கொண்டு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ என்னமா இதுக்கு மேல கிழிந்த டவுசர் கிடைக்கலையா என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
#Diva
Clicked by @makkastudios
Mkup by @viji_sharath1
Hair by #dhanashekar #chennai #click pic.twitter.com/Y8n82oh8lw— Nanditaswetha (@Nanditasweta) February 7, 2019
Vibe???? pic.twitter.com/xdKybEmT17
— Nanditaswetha (@Nanditasweta) February 5, 2019