Nadikaiyar Thilagam Savitri
Nadikaiyar Thilagam Savitri

நடிகை சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்போது அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Nadikaiyar Thilagam Savitri Rare Photos : நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ மகாநதி’ படத்தில் நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்த படத்திற்கு பிறகு சாவித்ரிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.

தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருந்தன.

அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்ச அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு இருக்கிறது.

1200

விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த போட்டோக்களை பதிவிட்டு அதனுடன் என்னோட “தம்பி தங்கை இதோ” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.