Naanum Rowdy Dhaan Movie Secrets
Naanum Rowdy Dhaan Movie Secrets

நானும் ரவுடிதான் படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Naanum Rowdy Dhaan Movie Secrets : தமிழ் சினிமாவில் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

ஆனால் முதன்முதலாக நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் கதையை நடிகர் சிம்புவிடம் தான் கூறியுள்ளார்.

அஜித்தால் சிரஞ்சீவி எடுத்த அதிரடி முடிவு – பரபரப்பு தகவல்..!(Opens in a new browser tab)

ஆனால் அப்போதைய தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக சிம்பு இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஹிட் படமான நானும் ரவுடிதான் படத்தை சிம்பு தவற விட்டது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.