Murattu Singles Promo Video :
Murattu Singles Promo Video :

முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சிக்காக விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.

Murattu Singles Promo Video : தமிழ் சின்னத்திரையின் பிரபல சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சானல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பாலா, தீனா, ஈரோடு மகேஷ், ராமர், வடிவேல் பாலாஜி என பலர் உள்ளனர்.

இந்த தொலைக்காட்சி சேனலில் தற்போது முரட்டு சிங்கிள் என்ற புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

KPY Bala Troll Vijay TV
KPY Bala Troll Vijay TV

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ ரெடி.. ரிலீஸ் எப்போது தெரியுமா?? – வெளியான தகவல்.!!

அப்படி ஒரு புரோமோ வீடியோவில் கே பி ஒய் பாலா அவர்கள் பர்பாமென்ஸ் பண்ணும் போது என் மேல சுடச்சுட டீ எல்லாம் எடுத்து ஊத்தி இருக்காங்க என கூற தீனா கண்கலங்கி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தீனா ஆயிரம் பேர் உங்களைச் சுற்றி மெசேஜ் அனுப்புவாங்க ஆனா உங்களால தான் நாங்கள் சிரிச்சோம் அப்படின்னு ஒரு சிலர் சொல்ற வார்த்தையால தான் இன்னமும் இங்க இருக்கோம் என கண்ணீருடன் பேசியுள்ளார்.