மும்பையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்மை சிட்டி அணியும் , ஜாம்ஷெட்பூர் அணியும் மோதினர். முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
மேலும் இரண்டாவது பாதியில் கிடைத்த கூடுதல் நேரத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் பாபியோ மார்கடோஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் எந்த கடினமும் இல்லாமல் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் மும்பையை வென்றது.
நேரம் : 7.30
அணி : சென்னை எப்.சி. – அணி பெங்களூரு எப்.சி.