Muktha in Velammal Serial

விஷால் பட நாயகி தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Muktha in Velammal Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தாமிரபரணி. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை முக்தா.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அழகர்மலை ரசிகர் மன்றம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென இருந்த மார்க்கெட்டை தானாக குறைத்து கொண்டார். இதனால் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்த நிலையில் தற்போது வேடிக்கை பார்த்தார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் இன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வேலம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகிவரும் வரலாற்றுத் சீரியலில் தான் நடித்து வருகிறார். ‌