Mugen Rao Joins With Kamal Haasan
Mugen Rao Joins With Kamal Haasan

பிக் பாஸ் க்கு பிறகு கமல்ஹாசனுடன் தர்ஷன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேன் ராவ் இணைந்து இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mugen Rao Joins With Kamal Haasan : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் டைட்டில் வின்னர் முகேன் ராவ்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக உலக நாயகன் கமலஹாசன் கொரானா விழிப்புணர்வு குறித்து எழுதி இயக்கியுள்ள பாடலை பாடியுள்ளார். முகேன் உடன் இணைந்து அனிருத், யுவன் சங்கர் ராஜா என பல இசைக்கலைஞர்கள் பாடியுள்ளனர்.

ரசிகர்கள் சம்மதித்தால் விஜய்யுடன் நான் நடிப்பேன்.. அதிரடியாக கூறிய அஜித்? – அப்போ இந்த கூட்டணி இணையுமா?

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடலும் இன்று காலை 11 மணிக்கு வெளியாகி விட்டது.

பிக் பாஸ்க்கு பிறகு தர்ஷனை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் அறிவித்திருந்த நிலையில் கமல்ஹாசனுடன் முகேன் ராவ் இணைந்துள்ளார்.

அறிவிப்பு :

பாடல் வீடியோ :