ஓவராக ஹீரோயிசம் காட்டி தோல்வியை தழுவிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. முன்னனி நடிகர்களின் படங்கள் கூட சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவுவது உண்டு.
அதிலும் ஓவராக ஹீரோயிசம் காட்டி தோல்வியை தழுவிய படங்கள் எல்லாம் இருக்கிறது. அப்படியான படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- அஜித் – விவேகம்
- விஜய் – சுறா, பீஸ்ட்
- ரஜினிகாந்த் – லிங்கா
- விஷால் – ஆம்பள
- சிம்பு – அன்பானவன் அசராதவன் அடங்காதவன்