டிஆர்பியை எகிற வைக்க சன் டிவியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

Movies Telecast in SunTv : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் சன் டிவி. ஈழத்தமிழன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தொடர்ந்து டி ஆர் பி-ல் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன‌.

தொடர்ந்து டிஆர்பியில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப சன் டிவி திட்டமிட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து, ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி லிட்டர் திரைப் படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்த வாரமும் சன் டிவி டிஆர்பி கிடுகிடுவென எகிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.