தளபதி விஜய் தவற விட்டு மற்ற நடிகர்களுக்கு கிட்டு கொடுத்த ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 66 திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சில திரைப்படங்கள் எதிர்பாராத விதமாக தோல்வியையும் சந்தித்துள்ளன. அதேபோல் தளபதி விஜய் சில ஹிட் படங்களையும் தவற விட்டுள்ளார். அப்படி விஜய் தவற விட்டு மற்ற நடிகர்களுக்கு செய் ஹிட்டான படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. சண்டக்கோழி
  2. அனேகன்
  3. முதல்வன்
  4. தூள்
  5. வேட்டை

இந்த ஐந்து படங்களில் எந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் செம மாஸாக இருந்திருக்கும் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.