காதலருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார் மௌன ராகம் ரவீனா.

Mouna Raagam2 Raveena With Boy Friend : தமிழ் சினிமாவில் வெளியான ராட்சசன், ஜில்லா மற்றும் ஜீவா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ரவீணா தாஹே. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியல் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

காதலருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்ட மௌனராகம் ரவீனா - வைரலாகும் புகைப்படங்கள்

18 வயதாகும் இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரவீனா வெளியிட்டுள்ளார்.

T.Nagar திரும்பிப் பார்க்க வைத்த Velavan Stores – சண்டி மேளத்துடன் தொடங்கிய Diwali Festival 

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன.