மாதவி போடும் திட்டம், புனிதா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லிக்கு கல்யாணம் காபி கொடுத்த பிறகு வேற யாருக்கு எடுத்துட்டு போற என்று கேட்கிறார் நந்தினி ஓட குடும்பத்துக்கு என்று சொன்னவுடன் சுந்தரவல்லி கோபப்பட்டு எனக்கும் அந்த வேலைக்கார குடும்பத்துக்கும் ஒரே ட்ரெல எடுத்துட்டு போறியா என்று கோபப்பட்டு கல்யாணத்தின் மீது காபியை ஊத்தி விடுகிறார்.
மறுபக்கம் மாதவி நந்தினி பார்த்து நான் வைக்கப் போற வெடியில் நீயும் உன் குடும்பமும் சின்னாபின்னமா சிதற போறீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் புனிதா நந்தினி இடம் எங்களை எல்லாம் மாத்தி மாமானு கூப்பிடு சொன்னாரு ஆனால் உன்னை எதுவும் சொல்லலையே அக்கா என்று கேட்கிறார். பிறகு நந்தினி சூர்யாவுக்கு ஷூ சாக்ஸ் கழட்டிவிட்டு அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

