சுந்தரவல்லி கொடுத்த ஷாக், மினிஸ்டர் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய ப்ரோமோவில் உங்க முகம் எல்லாம் வாடி இருப்பதற்கு காரணம் என்னன்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி கேட்கிறார்.
மறுபக்கம் மினிஸ்டர் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல வேலையை முடிச்சிட்டு சொல்லுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறேன். நந்தினி அங்கிருந்து தப்பித்து வந்து சூர்யாவை பார்த்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.