Mohan G Reply to Thala Fan
Mohan G Reply to Thala Fan

கொரானா நிவாரண நிதிக்கு நீங்க என்ன கொடுத்து இருக்கீங்க என கேட்ட ரசிகைக்கு மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

Mohan G Reply to Thala Fan : கொரானா வைரஸால் இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாஸான பிளானுடன் தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்

மேலும் பிரபலங்கள் பலரும் அரசுக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தல ரசிகை ஒருவர் மோகன் ஜி-யிடம் கொரானா நிவாரண நிதிக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு மோகன் ஜி இதுவரை 35 ஆயிரம் உதவி செய்து இருக்கேன் மேடம் என பதில் கொடுத்துள்ளார்.