கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டுள்ள சீதாராமன் மிருணாள் தாகூர்.
தெலுங்கு சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சீதாராமன். தமிழ் மொழியிலும் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த இவர் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான லுக்கில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.