சொமோடோ டெலிவரி பாயாக மாறி உள்ளார் மைக் மோகன்.

Mike Mohan As Zomoto Delivery Boy : இந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து ரசிகர்கள் பெற்றவர் மைக் மோகன். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இவர் ஒரு நடிகையால் தன்னுடைய மார்க்கெட்டை மொத்தமாக இழந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைக் மோகன் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஹரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக நடிக்கிறார்.

இந்த நிலையில் வனிதா விஜய் குமார் டெலிவரி பாய் கெட்டப்பில் இருக்கும்போது அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.