Mersal Movie Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Mersal Movie, Kollywood, Tamil Cinema

Mersal Movie Update :

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.

என்னை கார் வரை வந்து வழியனுப்புவார் – அஜித் குறித்து உருகிய பிரபல நடிகை!

திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய கேரியரில் மறக்கவே முடியாத ஒரு படம் மெர்சல். இந்த படத்தில்தான் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

அண்மையில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.

கடந்த மாதம் அந்த திரையரங்கில் மொத்தம் 19 படங்கள் திரையிடப்பட்டது. ஆனால் இதில் மெர்சல், கொலைகாரன் ஆகிய படங்கள் மட்டுமே ஹவுஸ்புல் ஆனதாம். இதை அந்த திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.