Mems About Vijay Political

விஜய் அப்பா தொடங்கிய புதிய அரசியல் கட்சியை வைக்கும் விஜய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

Mems About Vijay Political : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை பதிவு செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணையத்தின் விஜயின் அப்பா பதிவு செய்ய கட்சி குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியானது விஜய் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த புதிய கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என் ரசிகர்கள் இந்த கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என தெரிவித்தார். அதேபோல் ஷோபனா சந்திரசேகர் அவர்கள் என்னிடம் பொய் கூறி கையெழுத்து வாங்கி கட்சி தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி ஒன்றில் பெரிய அளவில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார். யார் என்னைக் கேட்டால் தனியா வாங்க பதில் சொல்கிறேன் என்பதை மட்டும் பதிலாக கூறி வந்தார்.

இப்படியான நிலையில் அவர் கூறிய வார்த்தையையும் கட்சி தொடங்கப்பட்ட விவகாரத்தை வைத்தும் பல்வேறு மீம்ஸ்கள் உருவாக்கிசமூக வலைதளங்களில் பரவி வைத்து ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

அவைகளில் சில உங்களின் பார்வைக்காக

https://twitter.com/amul_jeyasingh/status/1324357034263814146?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.